- Tuesday
- February 25th, 2025

யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள GPL போட்டிக்கு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வைரவநாதன் சிவரதன் தயாரிப்பில் மதீசனின் இசையில் காணொளிப்பாடல் இன்று(18) நல்லூர் பவன் விடுதி மண்டபத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை தயாரிப்பாளர் சிவரதனின் தாயார் வௌியிட்டு வைத்தார். https://youtu.be/C-TjpNw-MJI