அஜீத், விக்ரம் பட மோதல் தவிர்ப்பு

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ படங்கள் பொங்கலுக்கு மோத இருந்தன. ஆனால் தற்போது ‘ஐ’ படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் வருவதை தடுக்க ‘ஐ’ படத்தை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர். ‘ஐ’ பட தொழில் நுட்ப...

ஐ முழு வேகத்தில் அனைத்து திரையரங்குகளையும் பிடிக்கிறது! என்னை அறிந்தால் வருமா?

பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஐ படம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளையும் தற்போதே பிடித்து விட்டது. இதனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இச்செய்தி அஜித் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Ad Widget