மேலும் இரு கிணறுகளில் எண்ணெய் கசிவுகள்

சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள சில கிணறுகளிலும் கசியத் தொடங்கியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

கிணற்று நீரை பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு கோரிக்கை

யாழ். சுன்னாகம் பிரதேச கிணறுகளின் நீரை பாவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பகிரங்கமாக உரிய அரச அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்று சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், வெள்ளிக்கிழமை (22) கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
Ad Widget

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)

சுன்னாகம் கழிவு எண்ணெயால் நிலத்தடி நீர் பெருமளவு பாதிப்பு

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்துக்கடியில் கசிந்து குடிதண்ணீருடன் கலந்த கழிவு எண்ணெயால் காங்கேசன்துறை வரையிலான குடிதண்ணீர் கிணறுகள் பாதிக்கப்படபோகின்றன. (more…)

பாதிக்கப்பட்ட சுன்னாகம் பகுதி கிணறுகளை வட மாகாணசபை உறுப்பினர்கள் பார்வை

சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. (more…)

கிணற்றுநீருடன் கழிவு எண்ணெய் கலப்பு: அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்! – கஜதீபன்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். (more…)

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தில் கலக்கப்பட்டிருந்தமை தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (more…)

சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு. மனித உரிமை ஆணைக்குழு செல்ல முடிவு

சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக நேற்று மாலை 4 மணியளவில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் அப் பகுதி மக்கள் கூடி கலந்துரையாடினர். (more…)

சுன்னாகம் மின்சார நிலையத்தினை சூழவுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக (more…)

யாழிலிருந்து விடைபெறுகிறது அக்கிறிக்கோ மின்சார நிறுவனம்

யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது. (more…)

சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி தொடக்கி வைத்தார்.

கிளிநொச்சி - சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)

சுன்னாகம் மின்சார நிலைய பகுதியில் கழிவு நீர்; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் மக்கள்

சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியின் பின்புறத்தில் கழிவு நீர் தேங்குவதனால் அயலில் உள்ள தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)