பொலிகண்டி நலன்புரிமுகாம் மக்கள் இடப்பெயர்வு

பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது. மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் தங்கியுள்ளார்கள்....

யாழ். மாவட்டத்தில் இவ்வாண்டு 607 அபிவிருத்தித் திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியான 43.15 மில்லியன் ரூபாய் மூலம் யாழ்ப்பாணத்தில் 607 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் 364 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக (more…)
Ad Widget