- Saturday
- January 18th, 2025
பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஐ படம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளையும் தற்போதே பிடித்து விட்டது. இதனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இச்செய்தி அஜித் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.