கிரிஸ் கெய்ல் புதிய சாதனை

பன்னிரெண்டு பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார். பிக் பாஷ் டி20 லீக் தொடரின் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய கெய்ல், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார். இதன்மூலம்...

ஒன்வொன்றாக வெளியாகும் கிறிஸ் கெய்லின் லீலைகள் : ஆஸ்திரேலிய பெண்ணிடமும் சேட்டை

ஆஸ்திரேலிய பெண்ணிடம் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில், டிவி வர்ணனையாளரிடம் மது குடிக்க வருமாரு அழைப்புவிடுத்து சர்ச்சையில் சிக்கி அபாரதத்திற்கு உள்ளானார். இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கெயில் பற்றி...
Ad Widget

பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை தண்ணி அடிக்க அழைத்த கெயில்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில். அதுமட்டுமா உங்கள் கண்கள் ரொம்ப அழகு என்று எசக்கு பிசக்காக பேட்டி அளித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று...

கெய்ல் மீண்டும் டெஸ் போட்டிக்கு

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் அதி­ரடி ஆட்­டக்­காரர் கிறிஸ் கெய்ல் இது­வரை 103 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 15 சதங்கள், 37 அரை சதங்­க­ளுடன் 7214 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். இதில் ஒரு போட்­டியில் அதி­க­பட்­ச­மாக 333 ஓட்­டங்கள் குவித்­துள்ளார். இவர் தனது முதுகுப் பகு­தியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை கார­ண­மாக டெஸ்ட் போட்­டிகளில் விளை­யா­டாமல் இருந்தார்....

சேவாக், கில்கிறிஸ்ட், டோணியை விட பாகிஸ்தானின் அப்ரிடிதான் அதிரடி வீரராம்!

பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைநத் பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும். இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக...

மே.தீவுகள் அணி வீரர்களைப் பந்தாடிய தெ.ஆபிரிக்கா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 409 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த...

கிறிஸ் கெயில் சாதனை

உலகக் கிண்ண தொடரில் இன்று இடம்பெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிய சாதனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. கான்பரேவில் நடைபெறும் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 372 ஓட்டங்களை மேற்கிந்திய...