- Saturday
- December 14th, 2024
கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. (more…)
நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர். (more…)
"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' (more…)
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
மாவீரர் தின நோட்டீசுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதியில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)
யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். (more…)
தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், (more…)