யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “ஒரு துளி உயிர் தரும்!” என்ற தொனிப்பொருளிலான குருதிக்கொடை முகாம் 24 செப்டெம்பர், 2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற உள்ளது வருடாந்தம் இடம் பெறும் இந்த குருதிக்கொடைமுகாமில் இம்முறையும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆர்வலர்களை கலந்து குருதிக்கொடை வழங்குமாறு பழைய மாணவர்சங்கம் கேட்டுள்ளது
- Wednesday
- January 15th, 2025