ICTA நடாத்தும் சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சி ஏப்ரல் 7 யாழ்ப்பாணத்தில் !

ICTA நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து வடமாகாணத்திற்காக யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஒன்றினை நடாத்த உள்ளது. அதில் உள்நாட்டு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள அபிவிருத்தி மல்ரிமீடியா துறை சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது சேவைகள் உற்பத்திகளை காட்சிப்படுத்த இலவச வசதி செய்து தரப்பட உள்ளது. இதன் ஊடாக உங்கள் நிறுவனத்திற்கான சந்தைப்படுத்தலுக்குரிய சிறந்த சந்தர்ப்பமும் வாடிக்கையாளர் விழிப்புணர்வும் கிடைக்க உள்ளது. இந்த கண்காட்சி இவர்களது 7வது கண்காட்சி என்பது குறிப்பிட்த்தக்கது

இதில் உங்கள் நிறுவனம் பங்கு பற்ற விரும்பினால் ICTA நிறுவனத்தினை சேர்ந்த திரு சாள்ஸ் டேவிட் ( 0777 333795 ) அல்லது தவரூபன் (0777563213 ) இவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்

நிறுவனங்கள் கீழ்வரும் இணைப்பின் ஊடாக 25.3.2013 இற்கு முன்பாக பதிவுசெய்ய முடியும்
http://ictasurvey.limequery.com/index.php?sid=26816&newtest=Y&lang=en

மேலதிக விபரங்கள் (ICTA யின் செய்திக்குறிபில் இருந்து)

The Seventh IT SME Business 2 Business exhibition will be held in Jaffna on 7th April 2013, we invite IT SME companies who are willing to showcase their products and solutions in Jaffna to participate in this event. Our exhibition focus is to expose IT SME companies in regions to potential buyers in the Northern Province for them to experience firsthand products and solutions available for them to improve their business activities.

Selection criteria IT SME exhibitors :

· Annual revenue between Rs 1 Million and 50 Million (The company must have its presence or is able to service its customers remotely or have a partner for service if they participate in regional events)

· Exhibition space and promotions activities will be as per ICTA specifications.

· Only companies that are engaged in software product and solutions development are eligible to apply.

· Only selected companies will be notified via email based on information provided upon registration.

Facilities Provided : Exhibition space / pod will be provided by ICTA including company on-site branding. ICTA along with its partners in the program aims to bring business owners and decision makers.

Financial Commitments : All other costs including but not limited to transport, accommodation and limited (need to be approved by ICTA) company collateral need to be met by the exhibitor.

Target Audience : This exhibition is strictly by invitation and will be B2B. Awareness creation to this effect will be done through partners of this initiative, trade and business associations in the region and via regional chambers ,banks and other institutions.

confirm your participation for this event / further clarification before 25/03/2013.

Related Posts