கராச்சி விமான நிலைய தாக்குதலாளி கொல்லப்பட்டார்

கராச்சி விமான நிலையத்தின் மீது ஒரு வாரத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இரவுத் தாக்குதலின் உஷ்பெக்கைச் சேர்ந்த சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். (more…)

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு

காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஆரம்ப நஷ்ட ஈடாக 50000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வழங்கும் செயற்கிரமம் ஆரம்பமாகியுள்ளது. (more…)
Ad Widget

பரசூட்டில் வெற்றிகரமாக குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ் தனது 90 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மெயினேயிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான கடற்கரை வாசஸ்தலத்திற்கு (more…)

துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க முடியவில்லை – ஒபாமா

அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். (more…)

உடற்பருமனை ஊனமாகக் கருதக் கோரும் வழக்கு

பருமனான உடலை ஒரு ஊனமாக கருதுமாறு முதலாளிமாரை வலியுறுத்துவது குறித்த ஒரு சோதனை வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துள்ளது. (more…)

இராக்கில் கிளர்ச்சிப் படைகள் பெரிய இடங்களை பிடித்து வருகின்றன

இராக்கில் பெரிய நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைக் கையிலெடுத்த்துள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் அடுத்த படியாக தமது தாக்குதலை தலைநகர் பாக்தாதுக்கு எடுத்துச் செல்லப்போவதாக கூறுகின்றனர். (more…)

பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களை திரும்ப அனுப்புவது குறித்த புகார்கள் ஆராயப்படும்

இலங்கையில் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி பிரிட்டனில் தஞ்சம் கோரி,தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பல தமிழ்ப் பெண்களை பிரிட்டன் இலங்கைக்கே திரும்ப அனுப்பிவருகிறது (more…)

தோட்டத்தில் கொய்யா பறித்த 2 பொலீசார் பணிநீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பண்ணை வீடு லாகூர் அருகே உள் ராய்விந்தில் உள்ளது. (more…)

ஒசாமா பின்லேடனை கொல்லும் திட்டத்தை பாகிஸ்தானிடம் கூறாதது பற்றி ஹிலாரி கிளிண்டன் தகவல்

அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே கூறாததற்கான காரணம் பற்றி ஹிலாரி கிளிண்டன் தற்போது தெரிவித்துள்ளார். (more…)

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

வட நைஜீரியாவில் 20 பெண்கள் போகோ ஹராம் போராளிகளால் கடத்தல்

வட நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிகளால் குறைந்தது 20 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். (more…)

பொது நடத்தை, மக்களுக்கு சீனாவில் அரசு பயிற்சி

சீனத்தலைநகர் பீஜிங்க் நகரவாசிகள் பொதுவெளியில் நடந்துகொள்ளும் முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரச அதிகாரிகள் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். (more…)

பாகிஸ்தான் ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல், 23 பேர் பலி

பாகிஸ்தானின், கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர். (more…)

ஆப்கானில் திடீர் காட்டாற்று வெள்ளம் – 74 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் நான்கு கிராமங்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதுவரை 74 பேர் பலியாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளராக அல்- ஹுசைன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைனை தான் முன்மொழிவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். (more…)

தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். (more…)

இந்தியா தனக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஸ் ஷெரிப் அதிருப்தி

ரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு வருகை தந்தபோது, இந்தியா தன்னை கையாண்ட விதத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. (more…)

போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். (more…)

ஆஸி.க்கு ஆட்களை கடத்திய படகோட்டிகளுக்கு சிறை

இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. (more…)

அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்திவிட்டார் – அமெரிக்க மக்கள்

அதிபர் ஒபாமா அமெரிக்காவை பலவீனப்படுத்திவிட்டார் என்று அந்நாட்டின் 55 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts