- Saturday
- November 23rd, 2024
புகலிடக்கோரிக்கையாளர்கள் 152 பேரை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ள செய்தியை (more…)
சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
ஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. (more…)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது. (more…)
பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண். (more…)
மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)
நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார். (more…)
காவல்துறையால் கைது செய்யப்படும் சந்தேக நபரின் செல்லிடபேசியை பரிசோதனை செய்வதற்கு முன் காவல்துறையினர் அதற்கான உரிய முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெறவேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்ப்பளித்திருக்கிறது. (more…)
சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை கையாளுகின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடிய சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. (more…)
நைஜீரியாவில் மீண்டும் வெறிச்செயல்களை ஆரம்பித்துள்ள தீவிரவாதிகள் குழந்தைகள் உட்பட 38 பேரைக் கொடூரமாக கொன்று குவித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)
நைஜீரியாவில் கடவுளை தான் நம்பவில்லை என்று அறிவித்த ஒருவரை, உளநல மருத்துவமனையில் கட்டாயமாக சேர்த்துள்ளது குறித்து மனிதநேயர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கான உலக மட்டத்திலான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. (more…)
இங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. (more…)
மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடானிய பெண் மீது, (more…)
பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். (more…)
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
அமெரிக்காவில் உள்ள Minnesota என்ற மாகாணத்தை சேர்ந்த Dakota County என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த திருடன் ஃபேஸ்புக்கால் மாட்டிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. (more…)
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். (more…)
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts