தைவானில் விமான விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி

நெருக்கடியான சூழலில் தைவானில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (more…)

காசாவில் இஸ்ரேல் ‘போர்க் குற்றங்கள்’ புரிந்திருக்கலாம்- நவி பிள்ளை

காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

காமன்வெல்த் போட்டிகள் : பொலீசாரால் தடுக்கப்பட்ட இலங்கை சைக்கிள் வீரர்கள்

கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த, இலங்கையின் நான்கு சைக்கிள் ஓட்டும் வீரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். (more…)

எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி

எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. (more…)

விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய கிளர்ச்சியாளர்கள்

கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. (more…)

காசா பள்ளிவாசல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு; ஹமாஸ் ரொக்கெட் வீச்சு நீடிப்பு

காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)

மலேசிய விமானத் தாக்குதல் : தொடரும் தேடல்களும், சர்ச்சைகளும்

கடந்த வியாழக்கழமை உக்ரைன் வான்பரப்பில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான, சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்கள் அரசியல் மோதல்கள் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. (more…)

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச நிபுணர்களுக்கு சுதந்திரம் தேவை

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிக்கு சர்வதேச நிபுணர்கள் சென்று பணிகளை மேற்கொள்ள முழுமையான மற்றும் கட்டுப்பாடுகளற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சர்வதேச கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. (more…)

போர்நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன

காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. (more…)

அமெரிக்க புகையிலை நிறுவனத்துக்கு வரலாறு காணாத அபராதம்

நுரையீரல் புற்று நோயினால், 18 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் மனைவிக்கு, 23.6 பில்லியன் டாலர்களை வழங்கும்படி (more…)

காசா மீது கடுமையான ஷெல் தாக்குதல், பலர் பலி

இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக (more…)

விமானம் விழுந்த இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயற்சி

கிழக்கு யுக்ரெய்னில் கடந்த வியாழன்று மலேஷிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக யுக்ரெய்ன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. (more…)

சீனாவில் பேருந்து விபத்தில் 38 பேர் பலி

சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹுனான் மாகாணத்தில், எரிபொருளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், நீண்ட தூரம் செல்லும் பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. (more…)

18,000 பேரை வேலையை விட்டு நீக்குகிறது மைக்ரோசாப்ட்!

தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். (more…)

153 இலங்கையரை திருப்பியனுப்பும் திட்டம் இல்லை’: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி படகில் சென்றநிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. (more…)

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர். (more…)

மலேசிய விமானம் தவறுதலாக சுடப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

எம்.ஹச்.17 மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார். (more…)

அகதிகள் வழக்கு மீண்டும் அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கை அகதிகள் தொடர்பான வழக்கு இன்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

295 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது. (more…)

காற்றுப் புக முடியாத அறையில் இலங்கை அகதிகள்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கையர்கள், யன்னல்கள் அற்ற இரும்பு அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts