Ad Widget

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள்

உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (more…)

போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது – இஸ்ரேல்

காசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. (more…)
Ad Widget

தைவானில் எரிவாயுக் குழாய் வெடிப்பு: 24 பேர் பலி

தைவானின் தென்பகுதி நகரமான கவ்ஷியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 270 பேர் காயமடைந்தனர். (more…)

பாலத்தீன சுரங்கங்களை அழிக்க இஸ்ரேல் உறுதி

காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக (more…)

காசா அகதிகள் முகாமில் ஷெல் தாக்குதல்: 15 பேர் பலி

காசாவில் ஐநா மன்றத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேலியர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியதில் அதில் தங்கியிருந்த குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். (more…)

ஐசிஸ் அமைப்பிடம் பிடிபட்டவர்கள் கொல்லப்படும் புது காணொளி

முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவினர் இராக்கில் தம்மிடம் பிடிபட்ட டசன் கணக்கானவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். (more…)

காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி

காசா நிலப்பரப்பில் ஹமாஸுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. (more…)

நடுக்கடலிலிருந்த தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கு மாற்றம்

ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். (more…)

காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பெரிய பெரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது. (more…)

பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!!

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)

காசாவில் 12 மணி நேர மோதல் இடைநிறுத்தம்

இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதை அடுத்து காசாவில் ஒரு 12 மணி நேரத்துக்கான மோதல் இடைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. (more…)

அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: ஆய்வில் தகவல்

அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (more…)

157 தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது மண்ணுக்கு கொண்டுசெல்ல ஆஸி. முடிவு

படகில் ஆஸ்திரேலியா சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தஞ்சக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா தமது நிலப்பரப்புக்கு கொண்டு சென்று அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளது. (more…)

அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

நடு வானில் மாயமகியதாக தெரிவிக்கப்பட்ட அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

பெண்ணுறுப்பு சிதைத்தலுக்கு ஐசிஸ் உத்தரவிட்டதாக கூறுகிறது ஐநா

இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. (more…)

அல்ஜீரிய விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு

அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. (more…)

நான்கு இறக்கைகள் கொண்ட பறக்கும் டைனொசோர்

நான்கு இறக்கைகளைக் கொண்டு பறந்திருந்த புராதனப் பறவை ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (more…)

தைவானில் விமான விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி

நெருக்கடியான சூழலில் தைவானில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (more…)

காசாவில் இஸ்ரேல் ‘போர்க் குற்றங்கள்’ புரிந்திருக்கலாம்- நவி பிள்ளை

காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

காமன்வெல்த் போட்டிகள் : பொலீசாரால் தடுக்கப்பட்ட இலங்கை சைக்கிள் வீரர்கள்

கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த, இலங்கையின் நான்கு சைக்கிள் ஓட்டும் வீரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts