- Sunday
- November 24th, 2024
குழந்தை திருமணத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசுகளுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். (more…)
நியுயோர்க்கின் மேற்கு பகுதியில் முன்னொருபோதும் இடம்பெறாத அளவு பனி பெய்த காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் (more…)
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)
சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்றவரான மியன்மாரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி, தான் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கின்ற அரசியல் சாசன விதி நியாயமற்றது என்றும் ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். (more…)
ரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது. (more…)
பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். (more…)
பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். (more…)
வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. (more…)
அமெரிக்கக் கூட்டுபடைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. (more…)
விபத்துக்குள்ளான மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. (more…)
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. (more…)
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். (more…)
நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. (more…)
புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)
ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts