- Saturday
- January 11th, 2025
நெதர்லாந்தில் இயர்லன் எனும் இடத்தில் வசித்து வந்த தருக்சன் செல்வம் என்ற 15 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சக மாணவர்கள், சமூக...
அமெரிக்க அதிபர் ஒபாமா சிகாகோநகரில் நடைப்பெற்ற தனது பிரியா விடை நிகழ்ச்சியில் இறுதி உரை நிகழ்த்தி அனைவரையும் நெகிழச் செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிகாலம் ஜனவரி 20-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் அவர் சிகாகோவில் நடைப்பெற்ற தனது பிரியா விடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி உரை ஆற்றினார். அவரது உரையில், "...
அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல் விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் விமான நிலையத்திற்கு நேற்று வந்த சாண்டியாகோ என்ற இளைஞர்,தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென கண்மூடித் தனமாக சுட்டுள்ளார்.இதில் அங்கு இருந்த அப்பாவி பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.எட்டு பேர்...
மிகப்பெரிய மர்மமான கிரகம் ஒன்று, நம் பூமி கிரகத்தோடு மோதி தகர்க்கப்போவதால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நம் உலகம் அழியப்போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். ´பிளானட் எக்ஸ் - தி 2017 அரைவல்´ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மேட், பூமியை விட பலமடங்கு பெரிதாக உள்ள அந்தக் கோள் பூமியை...
2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும்...
பிரேஸிலின் அமேசான் மாநிலத்தின் தலைநகர் மனவுஸ் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் தலைத்துண்டிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சுமார் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கும்பல்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த கலவரமானது சுமார் 17 மணிநேரங்களாக தொடர்ந்ததாக அமேசான் மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது கலகக்காரர்கள் 12 சிறைச்சாலை காவலர்களை பணயக்கைதிகளாக...
உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதிமொழியாகக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூனின் பதவிக் காலம் கடந்த 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து புதிய செயலாளர் நாயகமாக போர்த்துக்கள் நாட்டின் முன்னாள்...
அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எதிராக லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலான பதாகைகளை ஏந்தியவண்ணம் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), அமேரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவற்றின் விருப்பத்துக்கமைய பெடரல் அரசியலமைப்பொன்றை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாச்சட்டியுள்ளனர். இதேவேளை,...
கலிஃபோர்னியா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மத்திரம் 24 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கலிஃபோர்னியாவின் சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உட்பட பல பகுதிகளில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கலிஃபோர்னியாவின் அண்டை...
இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வௌியாகவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான...
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும் என களமிறங்கியுள்ள கிளர்ச்சிப் படையினர் கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் படைகளுடன் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷியப் படைகளும் களமிறங்கி, விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில்...
லிபிய பயணிகள் விமானத்தை கடத்திய ஆயுததாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். எப்ரிக்கியா விமான சேவைக்கு சொந்தமான உள்ளூர் விமான சேவையில் ஈடுபடும் விமானம் கடத்தப்பட்டு தற்போது மோல்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தைக் கடத்திய நபர் கையில் கைக் குண்டொன்றை வைத்திருப்பதாகவும் தனது உத்தரவுகளை மீறினால் குண்டை வெடிக்க வைக்கப்போவதாகவும் எச்சரித்தே விமானத்தை கடத்தியுள்ளார். எனினும் எந்த...
செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி... பிப்ரவரி 14, 1995ஆம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு...
பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தனது நுரையீரலை தானம் கொடுத்து உலக வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி எனப் பெயர் சூட்டினார்கள். 40 நாட்கள் வரை நன்றாக இருந்த அவனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்...
நியூசிலாந்து நாட்டின் சவுத் ஒக்லாந்துப் பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் விபத்துச் சம்பவத்தின்போது கைலேஸ், தனபாலசிங்கம் என்ற அகதிகள் நலனுக்கான சட்டவாளர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி (39 வயது),...
சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார். சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார். அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை...
ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை...
அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு அந்த நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒபாமா, இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உத்தியோகபூர்வாக ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த குறித்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு...
உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர்...
Loading posts...
All posts loaded
No more posts