- Sunday
- February 23rd, 2025

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி இது. இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16...

இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில்...

Face book போலவே இன்னும் ஒரு சமூக வலைத்தளம்(http://www.TSU.co) உருவெடுத்துள்ளது அதில் இணைந்து பங்களிப்பவர்களுக்கு பணமும் தருவதாக கூறுகிறார்கள் . TSU நிறுவனம் 90 வீதமான வருமானத்தினை பயனாளர்களுக்கு பகிர உள்ளார்களாம்.ஒக்டோபர் 2014 இல் இருந்து புதிய மெருகூட்டப்பட்டு இந்த தளம் பல மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டதாம் Face book இதை செய்தால் நிச்சயம் நன்றாயிருக்கும். வருமானத்தின்...

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள்...

நேற்றைய தினம் எயிட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வு தினமாக உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு அப்பிள் நிறுவனம் தனது ஒவ்வொரு நிலையங்களிலிருந்தும் விற்பனை செய்யப்பட்ட சாதனங்கள் மூலம் பெறப்பட்டா இலாபத்தில் ஒரு தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தது. அத்துடன் தனது நிறுவனத்தில் உள்ள லோகோவை சிவப்பு நிறத்தில் மாற்றியமைத்திருந்தது. இதேவேளை எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய RED எனும்...

டாக்டர் கிட்ட போனால் சாப்பிட டேப்லட் தருகிறார்.. சும்மா இருக்கும் நேரத்திலும் நம்மவர்கள் பலருடைய கையிலும் டேப்ல்ட்தான் அலங்கரிக்கிறது. (more…)

புத்தகங்களை வாங்கி படிப்பது குறைந்து கணினி மூலம் pdf பைலாக டவுன்லோட் செய்து படிப்பதால் செலவும் குறைந்து பேப்பர் செலவும் குறைவதனால் மரங்கள் பாதுகாகப்படுகின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமான சில புத்தகங்களை (more…)

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. (more…)

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது. (more…)

'டிவிட்டர் இந்தியா' திடீரென முக்கியமான பலரது அக்கவுண்டுகளை முடக்கியதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு கிளம்பியிருந்தது. (more…)

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. (more…)

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனை உருவாக்கிய வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது. (more…)

குறுகிய காலத்தில் புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்ற பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் நேற்றிரவு இணையத்தின் மூலமாக கசிந்தது. (more…)

குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக அளவில் பேஸ்புக்கில் கிடையாய் கிடப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. (more…)

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார். (more…)

நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. (more…)

இலங்கையில் சமூக - பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள (more…)

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். (more…)

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம். எனவே இந்த வசதி உங்களுக்கு...

All posts loaded
No more posts