- Monday
- December 23rd, 2024
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தமை குறிப்பிடத்தக்கது. டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை...
தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேற்றயதினம்(02) கலந்துகொண்ட வனிந்து ஹசரங்க உலக சாதனை படைத்துள்ளார். சிம்பாபே அணிக்கு எதிராக இன்று காலியில் நடைபெற்ற போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை தொடராக பெற்று ஹெட்ரிக் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். தனது கன்னிப் போட்டியில் இவ்வாறு சாதனை நிலைநாட்டிய உலகில் மூன்றாவது வீரராக ஹசரங்க பதிவாகியுள்ளார். காலி ரிட்ச்மன்...
சிம்பாபேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியை வசப்படுத்திய இலங்கை அணி, சிம்பாபேவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதற்கமைய, களமிறங்கிய அந்த அணி 33.4 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, 155 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது....
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி...
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது. இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நேற்று காலியில் ஆரம்பமாகியது. இதன் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...
இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்....
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டிய ஊடக விதிமுறையைக் மீறி மலிங்க கருத்து வெளியிட்ட காரணத்தால்,மலிங்க மீது விசாரணைகள் மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று மாலை அந்த குழுவினர்...
சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள்...
அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் த சில்வா , பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பஹார் ஜமான் 3 ரன்னில் இருந்த போது கேட்ச் ஆனார். ஆனால் பும்ரா, கிரீசுக்கு வெளியே காலை வைத்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவின் கிரஹாம் போர்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். 2019 உலக கிண்ண போட்டிகள் வரை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட போர்ட்,இப்போது இலங்கையின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அணி முகாமையாளர்...
இந்திய அணி கேப்டனுக்கு கிடைக்கும் வருமானத்தில் 60 சதவீதம் அளவுக்கு தலைமை பயிற்சியாளருக்கும் வழங்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே பரிந்துரை கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் கோஹ்லியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தை அடுத்து, அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட்...
உடை மாற்றும் அறையில் நடப்பவற்றை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறியதாவது, கும்ப்ளேவின் முடிவை நான் மதிக்கிறேன்....
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அறிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆவது டெஸ்ட் அணிகளாக அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts