கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாட்டி வைத்தனர். (more…)

முரளி வெற்றிக்கிண்ணம் 29 இல் ஆரம்பம்!

முரளி நல்லிணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கெட் ருவென்ரி-20 போட்டிகள் வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் புனித பற்றிக்ஸ் கல்­லூரிக்கு விஜயம்

யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் (more…)

யாழ்.மாவட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சி முகாம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. (more…)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆரம்பவிழா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் சச்சின், அமிதாப்பச்சன், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி என, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் தொழிலதிபர்கள் பட்டாளம் பங்கேற்றது. (more…)

பயிற்றுவிப்பாளர் களுவித்தாரணவுக்கு திடீர் சுகவீனம்

இலங்கை கிரிக்கெட் 'ஏ' அணியின் பயிற்றுவிப்பாளர் ரொமேஸ் களுவித்தாரண, திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

T20 போட்டியில் வென்ற இலங்கையணிக்கு 2.5 மில்லியன் அன்பளிப்பு!

ஐ.சி.சி உலக T20 போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்த இலங்கையணிக்கு சுமார் 2.5 மில்லியன் அன்பளிப்புத் தொகையினை திரு, திருமதி ஆனந்தா பெனான்டோ மற்றும் அவர்களது குடும்பத்தவர் வழங்கி கௌரவித்துள்ளனர். (more…)

தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற நான்கு இலங்கையர்கள் மாயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம் பிடித்த யாழ் பல்கலைக்கழக வீரன் ஞானரூபன்

தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார். (more…)

முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி

இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஆகியோர் கட்டாரில் இடம்பெறவுள்ள கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளனர். (more…)

முதலாவது தங்கத்தை வென்ற இலங்கை

7ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டி, முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுகொண்டுள்ளது. (more…)

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவி சாதனை

கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண மஹாஜனா கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். (more…)

யாழ். பல்கலைக்கழக கரம் அணி சம்பியன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணியினரால் ஒழுங்கமைக்கப்பட்ட, அழைக்கப்பட்ட கழகங்களுக்கான ஆண்களுக்கான கரம் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணி சம்பியனாகியது. (more…)

இலங்கை அணிக்கு வெண்கல பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளீர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது. (more…)

அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம்

அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. (more…)

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண தடகள போட்டியில் முதலிடம் பெற்றது யாழ்.மாவட்டம்

வடமாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. (more…)

தேசியமட்டத்தில் தங்கம் வென்ற பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க. பாடசாலை அணிக்கு பராட்டுவிழா

பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் சுவீகரித்த அணிக்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. (more…)

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வீரசூரி விருது

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் முதன்முறையான அறிமுகப்படுத்தப்பட்ட வீரசூரி விருதை, இம்முறை நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம், நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) தெரிவித்தது. (more…)

நாம் நண்பர்கள் ஏற்பாட்டில் யாழில் மென்பந்து கிரிக்கெட்!

வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நோக்குடன் 'நாம் நண்பர்கள்' அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனியன்று காலை முதல் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பல கழக அணிகள் மோதவிருக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts