- Monday
- January 27th, 2025
சிபண்டாவின் அதிரடியான ஆட்டத்தால் 14 ஓட்டங்களால் ஹொங்கொங்கை வென்று முதல் வெற்றியை ருசித்தது சிம்பாவே. ருவென்ரி- 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நேற்று இந்தியாவில் ஆரம்பமானது. இதில் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சுப்பர்-10 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரு இடங்களையும் பிடிக்க பங்களாதேஷ், சிம்பாவே...
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி...
20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவரா தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு...
இலங்கை ருவென்ரி -20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து லசித் மலிங்க விலகியுள்ளார். ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி கண்டதன் எதிரொலியாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். எனினும் ருவென்ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நேரத்தில் அவர் தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்திருப்பதால் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள்...
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமர் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண, லலித் கலுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கிட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது, மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாது, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, யாழ் குடாநாட்டில் கிரிக்கெட் போட்டிகளின்போது, கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். பத்து கிலோவுக்கு மேற்பட்ட அளவு கேரளா கஞ்சா உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கான...
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. [caption id="attachment_59320" align="aligncenter" width="900"] Indian crikcet captain Mahendra Singh Dhoni plays a shot during the Asia Cup T20 cricket tournament final match between Bangladesh and India at the Sher-e-Bangla National...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும்,...
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான நேற்றய போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப்...
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொரிலட இன்று இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான போட்டியின் போது தினேஷ் சந்திமால் இலங்கை அணியின் தலைவராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஞ்சலோ மெதியூஸ் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில் தினேஷ் சந்திமால் அணித் தலைவராக செயற்பட வாய்ப்பிருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதில் வென்றது. 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி நேற்று முன்தினம் இலங்கையையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில்...
20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வெளியேற்றி வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேச அணிகள் மோதின....
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இரு அணிகளிடையேயான ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் சண்டிமல்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மிர்புரில் நடைபெற்ற ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், அப்ரிடி தலைமையிலான...
நடைபெறவுள்ள ரி-ருவென்டி உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி தனதாக்கிக் கொண்டுள்ளது. மார்ச் மாதம் 8ஆம் திகதி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள்,...
பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க பங்குபற்றியிருக்காத நிலையில், ஆசியக் கிண்ணப் போட்டிகளின் எஞ்சிய போட்டிகளிலும் அவர் பங்குபெறுவது சந்தேகமானது என எதிர்பார்க்கப்படுகிறது. லசித் மலிங்க இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய அஞ்சலோ மத்தியூஸ், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, லசித் மலிங்கவின் உடற்றகுதி தொடர்பான சந்தேகத்தை...
இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவராக விளங்கியவர், முன்னாள் கேப்டன் 38 வயதான மஹேலா ஜெயவர்த்தனே. 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2014-ம் ஆண்டு உலக கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு...
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு...
62 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தனது தீவிர ரசிகரான முகம்மது பஷீருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து வங்கதேசத்திற்கு வரவழைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசியாக் கோப்பைப் போட்டியை பார்க்க உதவியுள்ளார் கேப்டன் டோணி. மிர்பூரில் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றி...
ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஷப்பிர் ரகுமான் (Sabbir Rahman), 80 ஓட்டங்களைக் குவித்தார். இவரது இந்த அபார ஆட்டத்தின் உதவியுடன், பங்களாதேஷ், 20...
Loading posts...
All posts loaded
No more posts