- Tuesday
- November 26th, 2024
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்கள் பெறப்பட்டன. இதில் பென்...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை தான் நிராகரித்ததாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.கடந்த 11 மாதங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாத அவர், விளையாடுவதற்கான பொருத்தமான உடல்நிலைமை வரும் வரை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..." எனக்கு கிரிக்கட் நிறுவனத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, எனினும் அந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்க்க முடியாது என...
உதைபந்தாட்ட சம்மேளனத்தால் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சமபோஷா கிண்ணத்திற்கான 15 வயது பெண்கள் பிரிவுக்கு உட்பட்ட தேசியமட்ட போட்டித்தொடரில் யாழ் மகாஜனக் கல்லூரி இரண்டாமிடத்திற்குத் தெரிவாகியுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (07.11.2016) நடைபெற்றது. குருநாகல் நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை மகாஜனா கல்லூரி எதிர்கொண்டது இதில் 1:0 என்ற கோல் கணக்கில்...
சிம்பாபேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 504 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு தனஞ்சயடி சில்வா 127 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இதனையடுத்து 504 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும்...
ஹம்மர் காரில் விர்ரென பறந்த இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை, ஸ்கூட்டியிலேயே விரட்டி சென்று பிடித்து போட்டோ எடுத்து அசத்தியுள்ளார் டீன் ஏஜ் பெண் ஒருவர். அந்த போட்டோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க சென்ற டோணி, ஏர்போர்ட்டிலிருந்து...
சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் தலா 110 ஓட்டங்களை விளாசினர். மேலும், கே.சில்வா 94 ஓட்டங்களை பெற்றுக்...
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல்...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக ‘டாஸ்’ தோற்றது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து...
வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அசார் அலி ரன் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 6 ரன்னிலும்...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான போட்டிகளின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய தினேஸ் சந்திமால் உபாதையின் காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் இதோ... 1. எஞ்சலோ மெத்தியுஸ் 2....
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ரன்கள் சேர்த்தது. பின்னர் 243 ரன்கள் எடுத்தால்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லகிரு திரிமானே உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள்...
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது)...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக...
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக்...
இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ஓட்டங்களால் வெற்றிபெற்று நியுஸிலாந்து அணியை “வைட் வொஷ்” செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 557 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, நியுஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 258 முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய...
தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பான, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகள் நேற்று ஆரம்பித்தன. 2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி தலையில் பந்தால் தாக்கப்பட்ட ஹியூஸ், 27ஆம்...
ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ் சாதனை படைப்பதே கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் இந்த இளைஞரின் எதிர்பார்ப்பாகும். கொழும்பு முகத்துவாரம் துறைமுக பகுதியில் உள்ள மகாவலி பயிற்சி...
யாழ் மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 17 வயதுக்குட்பட்ட பாடசாலைகளின் அணிகளுக்கு இடையில் நடத்திய துடுப்பாட்டத் தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பியனானது யாழ். மத்திய கல்லூரி அணி.
சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை 17 வயதுக்குட்பட்டோருக்கான இறுதியாட்டம் நடைபெற்றது. யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சென் பற்றிக்ஸ்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 371...
Loading posts...
All posts loaded
No more posts