டோனி தான் எப்போதும் என்னுடைய கேப்டன்: கோலி

இந்திய கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டோனி திடீரென அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேரும் அதிர்ச்சியை அளித்தது. கேப்டன் பதவியில் அவர் செய்த சாதனைகளை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். டோனி விலகலால் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு...

இலங்கை படுதோல்வி : தொடரையும் இழந்தது

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. 507 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையூம் இழந்து தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ரபாடா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில்...
Ad Widget

இலங்கை அணிக்கு 507 வெற்றி இலக்கு

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. 07 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அந்த அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 507 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. தனது இரண்டாவது...

கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார். இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர்...

110 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக தரங்க ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைப் பெற்றார். முதல் இன்னிங்சில் 392 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்க்காக நேற்றய நாள் நேர ஆட்ட முடிவில்...

டேவிட் வார்னர் சாதனை

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த...

ரங்கண ஹேரத்திற்கு எதிராக ஆடுகளம் வடிவமைத்த ஊழியருக்கு பிளஸிஸ் நன்றி!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத்தின் பந்து வீச்சு எடுபடாதவகையில் ஆடுகளத்தை வடிவமைத்துக் கொடுத்த மைதான ஊழியர்களுக்கு தென் ஆபிரிக்க அணித்தலைவர் பிளஸிஸ் நன்றி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்து போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 206...

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம் திகதி ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து தனது முதலாவது...

சனத் ஜயசூரியவின் தீர்மானத்தில் மாற்றம்?

மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. பிரச்சினைக்குரிய நிலைமை தொடரும் பட்சத்தில் தன்னால், தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாது...

இலங்கை அணி போராட்டம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. 351 ஓட்டங்களுடன் நேற்றய நாளின் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ்...

தெ. ஆபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க்...

ICC கிரிக்கட் விருது விபரம்: வருடத்தின் சிறந்த வீரர் ரவிசந்த்ரன் அஷ்வின்

இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்த்ரன் அஷ்வின் 2015 -16 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்டின் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் Sir Garfield Sobers விருதை பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஷ்வினாகும். இதற்கு முன்னர் சசின் டென்டுல்கார் மற்றும்...

கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ் இளைஞர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 34 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. இதற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது....

முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய கருண் நாயர் : இந்திய அணி புதிய சாதனை

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளதோடு டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றியுள்ளார் கருண் நாயர். கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்சர், 32 பவுண்டரிகளுடன் 300...

3வது டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்து அசத்திய கருண் நாயர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 199 ரன்கள் குவிக்க 3-வது நாள்...

சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின், தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் தீவிர...

கிரிக்கெட் வரலாற்றில் அதிசயமான முறையில் ஓட்டங்களை குவித்த மகளிர் அணி

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் வரலாறு காணாத சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. டி20 போட்டியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்ளூர் கிரிக்கெட் அணியான புமலங்கா அணியைச் சேர்ந்த சானியா லீ சுவார்ட் என்ற பெண் வீராங்கனை தனியொரு ஆளாக நின்று 84 பந்துகளில் 160 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம்...

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவிப்பு

தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரபல துடுப்பாட்ட வீரர் ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்தும் காயத்தினால் அவதிப்பட்டுவரும் டிவில்லியர்ஸ் நடைபெறவுள்ள இலங்கைக்கான தொடரில் விளையாடுவதாக இருந்த நிலையில், காயத்திலிருந்து பூரணமாக குணமடைய இன்னும் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ அறிவுறுத்தலை அடுத்தே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்....

400 ரன்களில் இங்கிலாந்து ஆல்-அவுட்!

மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள்...
Loading posts...

All posts loaded

No more posts