- Thursday
- January 23rd, 2025
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண தொடரில் குமார் சங்கக்கார கிரிக்கெட் வர்ணனையாளராக...
மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்த சகலரும்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வனுதாபச் செய்தியை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த அனர்த்த நிலைமைகள் மிக விரைவாக சீராகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனவும் பிரார்த்தித்துள்ளார்.
2017ம் ஆண்டில் முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலியை கிரிக்கட் உலகின் விவிலியம் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை தெரிவுசெய்துள்ளது. விஸ்டன் சஞ்சிகையின் இந்த வாரத்திற்குரிய பதிப்பில் விராட் கோலி பற்றிய ஆசிரியர் தலையங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கூடுதலான கனவுகளை நனவாக்கியவர் விராட் கோலி என்று பத்திரிகை ஆசிரியர் லோறன்ஸ் பூத் குறிப்பிட்டுள்ளார். ரெஸ்ட்...
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது. இதன்படி, இலங்கை அணி 156 என்ற ஓட்ட இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 18.5 ஓவர்கள்...
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருடனும் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருட...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில்...
இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற மோசமான தோல்வியினையடுத்து, அணியில் இரு மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர மற்றும் நுவான் பிரதீப் அணிக்குள் அழைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று...
பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றதற்கு காரணம் களத்தடுப்பாளர்கள்தான் என்று தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் போட்டி குறித்து விளக்கமளிக்க அந்தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்கப்படுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்திமால் வந்திருந்தார். அவரும் தோல்விக்கு காரணத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஒவ்வொரு ரசிகனுக்கும் பார்வையாளனுக்கும் தேவை...
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸாரால் புதுவருட தினத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்தார். புதுவருட தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பொலிஸாரால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...
Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...
Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...
Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...
இலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஸ் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பங்களாதேஸ் அணிக்கு இது நூறாவது போட்டியாகும். இலங்கைகான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது....
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வரலாற்று டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியானது பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்துள்ளது. கிரிக்கெட் உலகில் இணைந்து 16 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் 8 நாட்களை நிறைவுசெய்யும் பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று (15) விளையாடவுள்ளது. இந்த...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது...
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது....
நேற்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சொந்த மைதான அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென் ஜோன்ஸ்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம் 85 ஓட்டங்களையும்,சௌம்யா சர்க்கார் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் டில்ருவான்...
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி நேற்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, சென் ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் ஜெனி பிளமின் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில்...
Loading posts...
All posts loaded
No more posts