- Friday
- January 10th, 2025
வலி.வடக்கு மக்களால் இன்று மேற்கொள்ளப்பட உள்ள உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. (more…)
வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)
வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து (more…)
யாழ். குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. (more…)
யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50 வீடுகள் மற்றும் 22 காணிகள் நேற்று பொதுமக்களின் கையளிக்கப்பட்டன. (more…)
வலி.வடக்கைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி குறித்த இரு பகுதி மக்களுக்கும் இடையில் (more…)
யாழ். உயர் பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பலாலி, இடைக்காடு அன்டனிபுரத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்கி அம்மக்களை (more…)
வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். (more…)
தமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழிக்க வேண்டாமென ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் வினவியுள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். (more…)
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு (more…)
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தின் போதும் கடந்த காலங்களில் நடைபெற்ற போரின் போதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை வீடுகள் தோறும் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,...
நாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற சிறீதரன் எம்.பிக்கும் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இது தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் அந்த இடத்தில் இருந்து தாம் ஒருபோதும் வெளியேறிச் செல்லப்...
இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)
மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். (more…)
தென்மராட்சி பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் 17 வருடங்களாக இருந்த 29 ஏக்கர் காணியும் 10 வீடுகளும் நேற்றய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பட்சத்திலேயே தற்போதுள்ள சமாதான சூழலை நீடித்து நிலைபெறச் செய்ய முடியுமென யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts