- Sunday
- February 23rd, 2025

பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. (more…)

வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகி உள்ளது. (more…)

வலி.வடக்கு மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளுக்குள் மீள்குடியேற வைத்து அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

மயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த் துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. (more…)

வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது....

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். (more…)

வலிகாமம் வடக்கு மக்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் நேற்றிரவு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. (more…)

இன்றும் நான்காவது நாளாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (more…)

தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக (more…)

"எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்'' (more…)

போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. (more…)

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபைத் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (more…)

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் (ஜே 284) பகுதியில் மீள் குடியேறுவதற்கு இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார். (more…)

வடமாகாணத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் (more…)

வலி.வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை விடுவிக்க கோரி நடைபெற்றுவரும் பேராட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts