Ad Widget

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது?

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மீள்குடியேறியோரின் தகவல்கள் திரட்டல்

மீள்குடியேற்ற அமைச்சினால், யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான மலசகூடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் (more…)
Ad Widget

வலி.வடக்கு மீள்குடியமர்வு குறித்து செவ்வாய் முக்கிய கலந்துரையாடல்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு வலி.வடக்கு மக்களுக்கு இராணுவம் அழுத்தம்!

தாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக (more…)

சொந்த மண்ணில் குடியேற ஆசை – அங்கஜன்

எனது சொந்த இடமான வலி. வடக்கில் மீள்குடியேறி வாழ்வதற்கு ஆசைப்படுகின்றேன்' (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதியத் தவறியோருக்கு புதன்கிழமை வரை சந்தர்ப்பம்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். (more…)

மாவை கலட்டி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு மாவை கலட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களில் நிரந்தர காணிகள் இல்லாத மக்களுடன் கலந்துரையாடினார். (more…)

வலி. வடக்கு மீள்குடியேற்ற காலவரையறையை விரைவில் தெரியப்படுத்தவும்: அனந்தி

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் (more…)

வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் – யாழ். இராணுவத் தளபதி

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக உதயபெரேரா பதவி ஏற்ற பின்னர் 200 சிறிய இராணுவ முகாம்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. (more…)

வலி.வடக்கு மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – செந்தூரன்

'யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இராணுவ காவலரண்கள் மற்றும் மினி முகாம்கள் அகற்றப்படுவது போன்று வலி.வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களையும் மக்களிடம் கையளிப்பதற்கான (more…)

வலி.வடக்கில் மீள்குடியேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்படும் : உதயபெரேரா

'யாழ்.மாவட்டதில் இடம்பெயர்ந்துள்ள மக்களை படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதயப்பெரேரா (more…)

காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதை எதிர்க்கின்றோம் – ஈ.பி.டி.பி

இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்கும் போது தான் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதுடன் (more…)

நலன்புரி நிலையங்கள் மூடப்படவேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சர்

யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார். (more…)

அடிப்படை வசதிகளின்றி வாழும் நாகர்கோயில் மக்கள்

நாகர்கோயில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர். (more…)

மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வழங்கிய தகவல்கள் முற்றிலும் தவறானது?

யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வலி. வடக்கு பற்றிய இறுதித் தீர்மானம் மாகாண சபை அமர்வில் எட்டப்படும் – குணபாலசிங்கம்

வலி. வடக்கு பிரதேசத்தில் இடம்பெறும் வீடழிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண சபையின் மூன்றாவது அமர்வில் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுமென (more…)

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது: மயிலிட்டி மக்கள்

வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம்' என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

சாலோகா பெயானி மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமிற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி (more…)

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts