- Thursday
- January 16th, 2025
யாழ்.கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதார். (more…)
யாழ். கொழும்புதுறை உதயபுரம் பகுதி கடற்பரப்பில் கைக்குண்டுகள் நேற்றயதினம் காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாராபட்சம் காட்டப்பட்டதென சென்.ஜேம்ஸ் மகளீர் கல்லூரி அதிபரின் முறைபாட்டிற்கு நியாயமான பதில் கூறுவதாக (more…)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. (more…)
தமிழ் மக்களை மரண பயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இவ்விடயங்களை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் மேற்கொள்கின்றது. (more…)
யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை புதன் இரவு முதல் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
உளவியல் ரீதியில் அச்சத்தை உண்டு பண்ணி ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். புத்தூர்ப் பகுதியில் தினக்குரல் பத்திரிகை நிறுவன பணியாளர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, பத்திரிகைகள் எரியூட்டப்பட்ட மனித நேயமற்ற தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார். (more…)
வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மீது படையினர் மேற்கொண்டத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். மாநகர சபைக்கு பொது மக்களால் செலுத்தப்படாமல் 2.1 மில்லியன் ரூபா வருமானம் இன்னமும் நிலுவையாக உள்ளதாக யாழ். மாநகர சபை தெரிவித்துள்ளது. (more…)
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தாண்டுபோன கடற்கலங்களால் அப்பகுதியில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாரட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். (more…)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், சம்மேளனத்தினை வழிநடத்தும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தினையும் கொண்டுள்ளதென யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களான ஷெய்க் ஏ.எஸ்.சுபியான் மற்றும் சரபுல் அனாம் ஆகியோர் கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். (more…)
தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்படாமையினால் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணியில் யாழ், மாட்டத்தில் 395 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. (more…)
மேலும் 1400 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைது செய்யபட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை தாம் கைது செய்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும், முகாம்களிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை தரமுடியுமா? முடியாத பட்சத்தில் இக்கூற்று...
யாழ். நகரில் சிறிலங்காப் படையினரின் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சேதங்களுக்குள்ளாகியது. (more…)
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது ஊடக இணைப்பாளர் எஸ்.ஜெயதீபன் தெரிவித்தார். (more…)
வடமராட்சி பிரதேசத்தில் உள்ள நெல்லியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts