- Friday
- January 17th, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)
யாழ். குடாநாட்டின் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட இன்னும் மோசமடைந்து செல்கின்றது. இங்கு ஜனாநாயகமற்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. (more…)
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (more…)
யாழ். வைத்தியசாலை வீதிக்கு சமாந்தரமாக உள்ள கந்தப்ப சேகரம் வீதியை அகலிப்பது தொடர்பான கூட்டம் இன்று யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. (more…)
போராசிரியர் சரத் கொடகம தலைமையிலான இலங்கை களப்பறவையியல் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். (more…)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். (more…)
வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் (more…)
சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. (more…)
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் அதிகளவு இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத்தினரும், அரசாங்கமும் கூறிவரும் நிலையில் (more…)
அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எது என எமக்குத் தெரியவில்லை. நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாள்களில் சிங்கள மொழியையே எமக்குப் கற்பித்தது அரசு. (more…)
யாழ். இசைவிழா- 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 1ம், 2ம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. (more…)
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் நேற்று ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (more…)
உடுவில் பிரதேச சபைக்கு உட்பட பல வீதிகளுக்கு பெயர் பலகைகள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் அதனைப் பொருத்த பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் (more…)
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை திறந்துவைத்துள்ளார். (more…)
பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கு அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்வித்து பற்றுச்சீட்டை ஆவணமாகப் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் தொடர்பாக மேலிடத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (more…)
வாகனச் சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளை சரியாகக் கையாள்வதன் மூலமே அநாவசியமாக இடம்பெறுகின்ற உயிரிழப்புகளையும், வீதி விபத்துக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று யாழ். மாவட்ட வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் அதிகாரிகளை கேள்வி கேட்டு திணறவைத்துள்ளார். (more…)
நயினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்றய தினம் திறந்து வைத்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts