- Sunday
- January 19th, 2025
யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனத்தில் 75 வீதமானவர்கள் பெண்களே. இவர்களைவிட அரச அலுவலகங்களில் அதிகம் பெண்களே கடமையில் உள்ளனர். (more…)
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)
தமிழ் நாட்டில் தீவிரமடைந்து வரும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்திய தொலைக்காட்சிகள் சிலவற்றின் செய்திகள் தடுக்கப்படுகின்றன. (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத்திற்கும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து (more…)
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை கொலை செய்ததாக (more…)
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்று கூட தெரியாமல் பலர் கலந்து...
இனப்படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது' (more…)
வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க நேற்று தெரிவித்திருந்தார். (more…)
பளையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையிடும் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது (more…)
யாழ். செம்மணி வீதியில் திருத்தப்பட்டு வரும் பாலத்திற்கு பாதுகாப்பு குறியீடுகள், பாதுகாப்பு வேலி என்பன போடப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியரின் கையடக்க தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)
'யாழ். குடாநாட்டு கடலில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை இன்றுவரை தளர்த்தப்படவில்லை.இந்த பாஸ் நடைமுறையை நீக்குவதாக வடமாகாண கடற்படைத் தளபதி வாக்குறுதியளித்த போதும் அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை' (more…)
யாழ்.மாவட்டத்தில் குடும்பங்களிலுள்ள வறுமை நிலை காரணமாகவே மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
வீதித் திருத்த வேலைகளில் ஈடுபடும் அரச, தனியார் திணைக்களங்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஜனாதிபதியினால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் பெறுமதி மிக்க இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts