- Monday
- January 27th, 2025
தனது மகனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் வைத்தியருந்த தாய்க்கு வைத்தியர்கள் எனிமேல் சிகிச்சை பலன் தரப்போவது இல்லை எனவும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்ததனால் மனமுடைந்த தாய் மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் வடமராட்சியில் சோகநிலையை ஏற்படுத்தியுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதான நபரொருவர் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பித்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென (more…)
போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரையிலுள்ள மாலை நேர மீன் சந்தைக்கு மின்சார இணைப்பினைப் பெற்றுத்தருமாறு மீனவர்களும் அச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்கைக்காக வரும் வெளிநோயளர்கள் சரியான முறையில் வைத்தியசாலை வைத்தியர் முதல் சிற்றுழியர்கள் வரை மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதில்லை என சிகிச்சை பெறவரும் நோயளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. (more…)
வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ...
ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக...
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (more…)
அயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
உலகளாவிய ரீதியில் பசிக் கொடுமையை ஒழிக்கப்பட வேண்டுமாயின் எதிர்காலத்தில் மனிதர்களால் பூச்சிகளை உட்கொள்ளக் வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. (more…)
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு மகாசேன் என்று சூட்டிய பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது. இது மியான்மர் - பங்களாதேஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் சிறிலங்காவிலும் காணப்படுகிறது. அங்காங்கே சிறியளவிலான...
களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை (more…)
இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால்...
யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts