ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனையை குறைக்குமாறு வேண்டுகோள்

தற்போது க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். (more…)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.குருநகர் யாகப்பர் ஆலயத் தேர்த்திருவிழா

புனித வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.குருநகர் யாகப்பர் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது. (more…)
Ad Widget

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது. (more…)

கதிர்காமம் உற்சவ திகதி மாற்றம்: இந்துக்கள் கவலை

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர் (more…)

யாழ். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

யாழ்ப்பாணம் குருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா சனிக்கிழமை அந்த பிரதேச மக்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை

நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

இலங்கையில் இரண்டாவது அஸ்வமேத யாகம் காரைநகரில்

இராமாயணத்தில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி மன்னனாகிய இராமன் ஊரார் சொல் கேட்டு கர்ப்பிணியான சீதையை கானகத்துக்குள் கொண்டு சென்று விடுகிறான். (more…)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 24ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன. (more…)

72 அடி ஆஞ்சநேயர் சிலை திறப்பு

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது.

கார்த்திகைத் தீபத் திருநாளைக் கொண்டாட ஒத்துழையுங்கள் இந்து மகா சபை கோரிக்கை

கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: (more…)

நல்லூர் ரதோற்சவம்! கரைபுரண்டது பக்தர் கூட்டம்! தேரில் பவனி வந்தார் முருகன்

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம்  வியாழக்கிழமை  காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.முருகனிடம் அருளைப் பெற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார். (more…)