- Monday
- February 24th, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இதெரிவித்தார். (more…)

மலேசியா, குவலாலம்பூர் திருமுருகன் திருவாக்குத் திருபீடம் தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் வரவேற்பும் பாரட்டும் (more…)

நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்திருவிழா இன்று(11) நயினாதீவில் இடம்பெறுகின்றது. (more…)

வரலாற்றுப் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை 33 குண்டங்களில் ஆகுதியிட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. (more…)

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய காம்யோற்சவம் நேற்று புதன் கிழமை பகல் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. (more…)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் நேற்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (more…)

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் இன்று அதிகாலை நடைபெற்றது. (more…)

யாழ். பண்டத்தரிப்பு, பிரான்பற்று ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்ற உயிர் பலியிடுதல் சம்பவம் தமது சமயநெறிக்கு முரணான, வருந்தத்தக்க செயலாகும் என சைவ மகாசபை தெரிவித்துள்ளது. (more…)

வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு உருவப்படங்கள் தற்பொழுது வல்வெட்டித்துறையின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுவருகின்றன. (more…)

கச்சதீவு திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்வதற்காக விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், (more…)

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் - சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)

யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைத் தென்மராட்சி மறவன்புலவு வாழ்மக்கள் 101 பானைகள் வைத்துப் பொங்கிச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். (more…)

சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுவதற்கும் ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் அற்றுப்போகவும் ஓம் நமசிவாய ஆன்மீக வங்கி பிரார்த்தனை ஊர்வலம் (more…)

யாழ்.கோண்டாவில் சபரி மலை ஐயப்ப தேவஸ்தான மகரஜோதி மண்டல பூர்த்தி பெருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் யாழ். வீதிகளை வலம் வந்தார். (more…)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உற்வசத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா...

All posts loaded
No more posts