- Thursday
- April 3rd, 2025

யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் (more…)

யாழ். மாவட்டத்தில் படைத்தளபதி இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் (more…)

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வி.பி இந்து கருணாரட்ன இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றுகொண்டார். (more…)

யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

அரசாங்கம் உலக நாடுகளுக்கு தெரிவித்ததைதப் போன்று கற்றுக் கொண்டபாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் செய்யவேண்டும். (more…)

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' (more…)

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

ஏவல் படைகளை விட்டு வலி.வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்தைக் குழப்புவதன் மூலம் இந்த முட்டாள் தனமான அரசாங்கம், ஜெனீவாவில் தனக்குத் தானே குழி தோண்டியிருக்கிறது (more…)

என்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். (more…)

மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் (more…)

'யாழ். குடா நாட்டில் காடைதனமான செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த காடைத்தனத்தின் மூலம் தமிழ் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)

யாழ். குடாநாட்டின் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட இன்னும் மோசமடைந்து செல்கின்றது. இங்கு ஜனாநாயகமற்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. (more…)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (more…)

உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. (more…)

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் அதிகளவு இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத்தினரும், அரசாங்கமும் கூறிவரும் நிலையில் (more…)

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் நேற்று ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (more…)

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வலி வடக்கு மீள்குடியேராதோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

சட்டத்திற்கு முரணான வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

All posts loaded
No more posts