வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்!

மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது (more…)

9½ கோடி ரூபா பணமும், 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண்ணுக்கு விளக்கமறியல்

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக (more…)
Ad Widget

பிரிவினைவாதத்தை தூண்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்: கூட்டமைப்பு

வடமாகாணம் தமிழ் மக்களின் தாயகம் இதில் மாகாணம் தவிர்ந்தவர்களின் குடியேற்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. (more…)

ராஜபக்சவை கூண்டிலேற்ற கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரர் தீக்குளிப்பு

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் மணி தீக்குளித்தார். (more…)

பயிற்ச்சியின் போது வெடிப்புச் சம்பவம்! கடற்படைவீரர் அறுவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கடற்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். (more…)

வடக்கில் செப்டெம்பரில் தேர்தல்!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம்(2013) செப்டெம்பர் மாதம் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (more…)

மீள்குடியமராதோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அதிகாரிகளிடம் இழுபறி

யாழ்.மாவட்டதில் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது தொடர்பில் அதிகாரிகளிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பழை உண்ணாவிரத்தை எவரும் குழப்ப வில்லை – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

தெல்லிப்பழையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அந்த உண்ணாவிரத போராட்டத்தை எவரும் குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை (more…)

மாற்றுவலுவுள்ளோர் கொடுப்பனவை குடாநாட்டில் பெறுபவர்கள் குறைவு

சமூக சேவைகள் அமைச்சினால், மாற்று வலுவுள்ளோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் முடிவு?

ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகள் (more…)

முதலீடுகளை மேற்கொள்ள இணைந்து செயற்படவும்: தமிழரசுக் கட்சி

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள இணைந்து செயற்பட வேண்டும் என (more…)

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்: அசோக் கே. காந்தா

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் (more…)

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

90, 95 ஒக்டைன் பெற்றோல்களின் விலை 3 ரூபாவினாலும் சாதாரண டீசலின் விலை 6 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்யின் விலை 4 ரூபாவினாலும் இன்றுமுதல் அதிகரிப்பதாக (more…)

அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய தடை

அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர்- 7 இல் நடத்த அரசாங்கம் முடிவு?

சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் 7 ம் திகதி நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் (more…)

முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைக்கிறார் அரச அதிபர்; சோ.சுகிர்தன்

மீளக்குடியமர வேண்டியோரின் விவரங்கள் தன்னிடம் இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறுவது, "முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பானது. (more…)

வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தகவல் இல்லை: அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் வலி. வடக்கு உட்பட பல்வேறு பகுதிகளில், உயர்பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை (more…)

பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு மனோ கணேசன், சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

தெல்லிப்பழைச் சம்பவத்தில் யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டமை போன்று காண்பிக்கும் ஒளிப்படம் புனைவானது. (more…)

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்கு 400 மில்லியன் நட்டஈடு

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்காக 400 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் காணி அற்றவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

30 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் காணியற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று (more…)
Loading posts...

All posts loaded

No more posts