- Thursday
- January 23rd, 2025
இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகரகத்தில் இடம்பெற்ற இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி க்கள் குழுவுடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள்: (more…)
நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை (more…)
யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். (more…)
வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று (more…)
இந்தியக் குழுவினர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். (more…)
புனரமைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
முப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. எனினும் இறுதி 5 நாட்களில் நடந்ததை முழு நாடும் அறியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். (more…)
சர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் உள்ளவர்களின், நிரந்தர முகவரியாக முகாங்களின் முகவரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (more…)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக (more…)
பண்டதரிப்பு காடாப்புலத்தில் 49 ஏக்கர் காணியை அபகரித்து பாரிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். (more…)
மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts