- Thursday
- January 23rd, 2025
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை செய்யப்படுவார் என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார் (more…)
அசாத்சாலியின் விடுதலையை வலியுத்தி யாழ்ப்பாண முஸ்லீம்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றனை இன்று நவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நடாத்தவுள்ளனர். (more…)
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய மின்சாரக் கட்டணமானது ஜனாதிபதியினால் மே தினத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்துடன் புதிய மின் கட்டணப் பட்டியல் வெளியாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பூநகரி கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக (more…)
கடந்த மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்ததமைக்கு அமைவாக புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு வருகின்ற 20ம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன்பாட்டு (more…)
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். (more…)
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். (more…)
இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். (more…)
இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர். (more…)
வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. (more…)
யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. (more…)
வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று (more…)
கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, (more…)
Loading posts...
All posts loaded
No more posts