- Monday
- November 25th, 2024
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது மிகவும் கண்டிக்கதக்கதும், கவலைக்குரிய விடயமும் (more…)
வட மாகாண சபை தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பாதகமான விளைவுகளையே சந்திப்பார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபைத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் (more…)
தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். (more…)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)
அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)
இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. (more…)
மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். (more…)
ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். (more…)
வட மாகாணத்தை பொறுத்தவரையில் படைத்தரப்பினர் வாக்காளர் இடாப்புகளை வைத்திருப்பது மற்றும் வீடுவீடாகச்செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
வடமராட்சி, பல்லப்பை பிரதேசத்தில் மனித எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்படதாக கடந்த சிலவாரங்களுக்கு முன் வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக (more…)
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. (more…)
சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு...
நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். (more…)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார். (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பா தம்பிராசா யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளார். (more…)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த போதே அந்த நான்குவேட்பாளர்களும் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளனர். இந்த...
Loading posts...
All posts loaded
No more posts