Ad Widget

சரவணபவன் எம்.பி புலம்புகின்றார்; ஈ.பி.டி.பி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புத்தி தடுமாற்றட்டத்தினால் புலம்புகின்றார் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

“பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை, பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்” – சரவணபவன்

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)

இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் டக்ளஸ் – சரவணபவன் எம்.பி

கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார். (more…)

த.தே.கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். (more…)

நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தை முகாமுக்குள் முடக்குங்கள், ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)

வடக்கில் அமுலில் இருப்பது மஹிந்த ராஜ­ப­க்ஷ சிந்தனையா? மஹிந்த ஹத்து­ரு­சிங்­கவின் சிந்தனையா? – விக்­கி­னேஸ்­வரன்

வட மாகா­ணத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிந்­த­னைகள் நடை­மு­றையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்­து­ரு­சிங்­கவின் சிந்­த­னையே வழக்கில் இருக்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. இதி­லி­ருந்து இரா­ணு­வத்தை வரம்­பு­மீற இட­ம­ளித்தால் அர­சாங்­கத்­துக்கும் நாட்­டுக்கும் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாருமே கண்டு பிடிக்க முடியாது; அரச ஊழியர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)

தமிழரைப் பிரித்தாளும் தந்திரத்தில் மஹிந்த அரசு; யாழ்ப்பாணத்தில் ரில்வின் சில்வா

"தமிழ்த் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறது மஹிந்த ராஜபக்­ஷ தலைமையிலான அரசு. பிரித்தாளும் தந்திரத்தையும் தமிழர்கள் மத்தியில் அது கையாள்கிறது'' (more…)

இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை: பசில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தவராசா பதில்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

23 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வழிபாடு

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

முழு இலங்கையும் தமிழர் தாயகமே – சந்திரசேகரன்

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)

இழப்புகளுக்கு காபட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது – என்.வீ.சுப்பிரமணியம்

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)

உள்ளே பொலிசார் மேலாடையுடன் கடமையில்! பக்தர்களுக்கு வெளி வீதியில் கூட மேலாடை தடை!

யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமான ஆலயமாக விளங்குவது நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். நிர்வாகம் முருகன் வெளிவீதியுலா வரும் போது கூட முருகனுக்கு அருகில் எந்த ஆண்களும் மேலாடையுடன் வரக்கூடாது என பல கோவில் அடியாட்கள் மூலமாக தெரிவித்து அருகில் நிற்கக்கூட விடுவதில்லை.அதை அவர்கள் தெரிவிக்கும் முறையினால் பலர் அசளகரியத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகி உளத்தாக்கத்தின் காரணமாக கோவிலுக்கே வராமல்...

வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு, ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. (more…)

நமது தனித்துவமும் தன்மானமும் பாதுகாக்கப்பட வேண்டும் – ஈ.சரவணபவன்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும் என்பர். அது இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வம் இன்று எமது பக்கம் நிற்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடக்கூடாது. (more…)

தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த, அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா? – இரா. சம்பந்தன்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். (more…)

நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தல்; விசாரணை தேவை என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து (more…)
Loading posts...

All posts loaded

No more posts