- Thursday
- April 3rd, 2025

பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். (more…)

மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாக்கு விரிகுடாவில் மீன்பிடித்துறை முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கட்டமைப்புக்கும் உணர்வூட்டலுக்குமான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பிரிவில் நடைபெறவிருக்கின்றது. (more…)

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர்களின் விழாவான தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொங்கல் கலை விழா யாழ் கல்வியியற் கல்லூரியில் 14ம் திகதி நடைபெற்றது. (more…)