- Sunday
- February 23rd, 2025

வட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)

நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

வன்னிக்கு ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்ட 34 ஆசிரியர்களுக்கும் யாழ். வலயத்தில் இடமாற்றம் வழங்குவதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா உறுதி அளித்துள்ளதாக (more…)

இந்திய கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. (more…)

வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி (more…)

பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் (more…)

இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

2011ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியருக்கு நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (more…)

நாட்டின் சகல பிள்ளைகளினதும் மொழித் தேர்ச்சியை முன்னேற்றும் யுகம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்கள் மருத்துவச் சபை முன்னிலையில் கொண்டுவரப்படவிருப்பதால் சிலர் அதன் பக்க விளைவைக் கருத்தில் கொண்டு (more…)

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

இந்த ஆண்டு 26,944 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கு அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்வித்து பற்றுச்சீட்டை ஆவணமாகப் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் தொடர்பாக மேலிடத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (more…)

All posts loaded
No more posts