- Saturday
- November 23rd, 2024
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)
நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)
உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்க தலைவர் மனோரா பெரேரா உறுதியளித்துள்ளார். (more…)
யாழ். மாவட்டத்தில் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார். (more…)
வட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. (more…)
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)
நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
வன்னிக்கு ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்ட 34 ஆசிரியர்களுக்கும் யாழ். வலயத்தில் இடமாற்றம் வழங்குவதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா உறுதி அளித்துள்ளதாக (more…)
இந்திய கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. (more…)
வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி (more…)
பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் (more…)
இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)
வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)
கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
2011ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியருக்கு நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (more…)
நாட்டின் சகல பிள்ளைகளினதும் மொழித் தேர்ச்சியை முன்னேற்றும் யுகம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts