- Sunday
- February 23rd, 2025

வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் கீழ்ப்பிரிவில் யாழ். தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் செல்வன். இராசசேகர் விதுஷன் ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். (more…)

ரன்தம்பே பயிற்சி முகாமில் கேணல் தர தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரன்தோளுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஏ.எஸ் விக்ரமசிங்க உயிரிழந்துள்ளார். (more…)

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக அந்த மாணவர்களை மனநிலை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. (more…)

பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. (more…)

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து நன்மை கருதி கல்லூரி நிர்வாகத்தினால் புதிய பஸ் வண்டி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. (more…)

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

சரியான போசாக்கு நிறைந்த தேசம் ஆரோக்கியமான சுறுசுறுப்பான இளைஞர் பரம்பரை என்ற தொனிப்பொருளிலான பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் விநியோக திட்டம் யாழ்;.மாவட்டப் பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

மல்லாகம் கோட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியான கஜேந்திரன் வைஷ்ணவி வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு புகழ்சேர்த்துள்ளார். (more…)

2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மீளாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் இன்னமும் கடமையைப் பொறுப் பேற்காததால் வன்னிப் பகுதியில் தற்போதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வியியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)

நீர்வேலிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவருமாக சேர்ந்து அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது வெளி ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும் நேற்று முன்தினம் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. (more…)

வடமாகாணத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

சிறுவர்களுக்கான கட்டாயக் கல்வியை பெற்றுக் கொடுக்கும் வயதெல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

ஆவரங்கால் நடராசா இராமசாமி மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுவதற்து எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்தக் கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான தகவல் தொழிநுட்ப பாடத்தின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. (more…)

All posts loaded
No more posts