- Monday
- February 24th, 2025

எதிர்காலத்தில் பொருளியலாளனாகி இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு என புலமை பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவனான பரமானந்தம் தனுராஜ் தெரிவித்துள்ளார். (more…)

013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. (more…)

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 02ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எச்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை விரிவுரைகளுக்கு திரும்பியுள்ளனர்.கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி வெளிக்கிழமை முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்து. (more…)

யாழ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறியின் 4வது பிரிவிற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கிறது. (more…)

யாழ். அச்சுவேலியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெறுகிறது. நாடளாவிய ரீதியில் 25 பல்கலைக்கழகக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணத்தில் மேலும் புதிதாக இந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வருட காலத்திற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. (more…)

தேர்தல்கள் இடம் பெறவுள்ள வடமேல், மத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் இந்த வருட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்குடன் புதிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் மருதனார் மடத்தில் நடத்தப்படும் நான்கு மாத விவசாயப் பயிற்சிநெறிக்கான நேர்முகப்பரிட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. (more…)

2013 ஆம் ஆண்டில தேசிய கல்விக் கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழினுட்ப பாடநெறிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளி வந்துள்ளன. (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது. (more…)

வீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரை வருகை தருமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார் என்று (more…)

ஆசிரியர்களின் தொழில்சார் கல்விக்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் கடந்த 55 வருடங்களாகச் செயற்பட்டு வந்த பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் தீவகம், யாழ்ப்பாணம், வடமராட்சி, வலிகாமம் ஆகிய கல்வி வலயங்களில் 6 பயிற்சி நிலையங்களில் 6 மாதபயிற்சியாக திறந்த பாடசாலைக் கல்வித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக வடமாகாணக் கல்வித் திணைக்கள முறைசாராக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கைலாசநாதன் தெரிவித்தார். (more…)

மாதகலில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் மாதகல் சங்கமித்த விகாரையில் கிடைக்கும் நிதியில் இருந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட நன்றாக கல்வி கற்கக் கூடிய இருபது மாணவ மாணவிகளை தெரிவு செய்து மாதாந்தம் எழுநாற்றி ஐம்பது ரூபா நிதி கல்விக்கான உதவியாக வழங்கி வருகின்றார்கள். (more…)

All posts loaded
No more posts