- Monday
- February 24th, 2025

வடக்கில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அதிகளவில் ஆசிரிய வெற்றிடம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சீறிதரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலுள்ள 19 பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன. (more…)

யாழ். கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கடந்த வருடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட அழகியல் பாடங்களுக்கான பயிற்சிநெறிகளை எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு (more…)

2013ஆம் ஆண்டுக்கான பல்கலைத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்படவுள்ள இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களின் கல்வித்தராதரதா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம(Kshanika Hirimburegama) தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்ச்சங்கம் நடாத்திய தமிழ் மொழித்தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை(19.11.2013) கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

கைதிகள் கல்வி கற்பதற்காக சிறைச்சாலை பள்ளிக்கூடம் வடரேகா சிறையில் தை மாதத்திலிருந்து இயங்க இருப்பதாக புனர்வாழ்வு சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். கல்விப்பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் வரையிலும் கல்வி கற்று பல்வேறு குறிறச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையிலிருக்கின்ற கைதிகளில் 280 கைதிகள் தெரிவு செய்யப்பட்டு கல்வியை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து...

யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில்...

இம்முறை க.பொ.த. சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரம் விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி நாளை (08) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு யாழ் வலயக்கல்வித்திணைக்களத்தினால் புதிய அதிபராக திரு.நா.மகேந்திரராஜா நியமிக்கப்படதையடுத்து இவர் தனது கடமைப் பொறுப்புக்களை கடந்தவாரம் ஏற்றுள்ளார். (more…)

வடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். (more…)

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காவிடின் அது தொடர்பில் எழுத்து மூலம் அறியத்தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாணத்தில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றவுள்ள மாணவர்களில் பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சைக்கு 11 ஆயிரத்து 420 பேர் அனுமதி பெற்றுள்ளதாக வடமாகாண தகவல் தொழில்நுட்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் லெனின் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.கல்வி வலய ஆசிரியர்களை இடமாற்ற சபைக்குத் தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

All posts loaded
No more posts