- Monday
- April 21st, 2025

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...

கணித பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 'கல்வி முறைமை மீளாய்வு' தொடர்பான அறிக்கை, இன்று வியாழக்கிழமை (17) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வைத்து வெளியிடப்பட்டது. (more…)

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். (more…)

யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (more…)

IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கம் கல்வித் துறைக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

இந்தியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக 08 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. (more…)

இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். மாவட்டம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் மகளிர் கல்லுரியின் 190ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சியொன்று (more…)

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)

கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் (more…)

மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் இலவசமாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரனையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரையில் “எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது?” என்னும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

All posts loaded
No more posts