- Monday
- February 24th, 2025

தரம் 5 புலமைப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி 'அரச புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான பக்க வடிவமைப்பில்' தயாரிக்கப்பட்ட புலமைச்சுடர் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. (more…)

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. (more…)

வடமாகாணத்தில் புதிய பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகள் என கல்வி அபிவிருத்திக்காக கொரிய அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த கணித பாட வினாத்தாள் முற்கூட்டியே வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. (more…)

2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதுவதற்கும், சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்குமான வயதெல்லை 30 ஆக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (more…)

கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் கணினி மற்றும் ஆங்கில அறிவு மட்டத்தைப் பரிசோதித்து தரச் சான்றிதழ் வழங்குவதற்கென UTEL என்ற விசேட பரீட்சையை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. (more…)

அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. (more…)

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் துண்கலைக்கழகத்தின் இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சித்திட்டம் பிற்போடப்பட்டுள்ளது. (more…)

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...

கணித பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 'கல்வி முறைமை மீளாய்வு' தொடர்பான அறிக்கை, இன்று வியாழக்கிழமை (17) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வைத்து வெளியிடப்பட்டது. (more…)

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். (more…)

யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (more…)

IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கம் கல்வித் துறைக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

All posts loaded
No more posts