Ad Widget

சிறுகுற்றம் புரிந்த 163 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். (more…)

9½ கோடி ரூபா பணமும், 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண்ணுக்கு விளக்கமறியல்

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக (more…)
Ad Widget

சிப்பாயை கொலை, சக சிப்பாய்க்கு 2 வருட கடூழிய சிறை

இராணுவ சிப்பாயை ஒருவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சக இராணுவ சிப்பாய்க்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. (more…)

துவிச்சக்கரவண்டிக்கு மின் விளக்கு அவசியம்:- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக (more…)

யாழில் காசோலை மோசடிகள் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரங்களில் காசோலை மோசடி தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். (more…)

யாழில் 144 பேர் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (more…)

பூசணிக்காய் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

பட்டப்பகல் வேளையில் தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இணுவில், சிங்கத்தின் கலட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற இருவர் கைது

வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற இரு இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

யாழ். கொட்டடி பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொலிஸாரை நண்பர்களாக பார்க்கவும்: யாழ். டி.ஐ.ஜி

இலங்கையில் பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்களாக பார்க்கவேண்டும் என்று யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார். (more…)

யாழில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின்விளக்கு பொருத்துவது கட்டாயமாக்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளுக்கு மின் விளக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார். (more…)

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் விதத்தில் வீடுகளிலும் சுற்றுச் சூழலிலும் குப்பை கூளங்கள், சிரட்டை, வெற்றுப் போத்தல்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட (more…)

யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது' (more…)

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 11 உணவகங்களுக்கு கால அவகாசம்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 11 உணவகங்ளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு உணவகத்திற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் (more…)

50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கடத்தப்பட்ட அம்மன் சிலை மீட்பு

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. (more…)

கடந்த வாரத்தில் மட்டும் 67பேர் கைது

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு குற்றங்கள் புரிந்த 67பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ஃரி தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலை அனுமதிக்கு பணம் பெற்ற அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கு அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்வித்து பற்றுச்சீட்டை ஆவணமாகப் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் தொடர்பாக மேலிடத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (more…)

யாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவர் கைது

யாழ். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts