- Tuesday
- November 26th, 2024
தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (more…)
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில் சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும்...
தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. (more…)
முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)
வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு (more…)
அமலன் கொலை வழக்குச் சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)
வயோதிபர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் சங்கிலித் திருடர்கள் இருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ், வண்ணர்பண்ணை ஆறுகால் மடம் பகுதி இளைஞர்களை முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
கிராம மட்ட அமைப்புக்களின் சொத்துக்களை மோசடி செய்கின்ற அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
அழகுச் சிகிச்சை நிலையமொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, (more…)
குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் Webster Networks என்ற இணைய சேவை நிலையம் ஒன்றினை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் பயங்கர வாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எண்மரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளைச் சம்பவங்கள், மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)
மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் (more…)
கொடிகாமம், கெற்போலி பகுதியில் உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்ல முற்பட்டவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு நேற்று காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், (more…)
Loading posts...
All posts loaded
No more posts