- Tuesday
- February 25th, 2025

மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அர்ச்சுண மகேந்திரன் அல்லது இந்திரஜித் குமாரசுவாமி இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.அருச்சுணா மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகார சபையின் தலைவராக கடைமையாற்றி இருந்தவர் என்பது...

ஆறாவது முறையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் யாழில் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 23,24 மற்றும் 25 ஆம் திகதிகளில் யாழ்.மாநகரசபை திறந்தவெளி மைதானத்தில்இடம்பெறவுள்ளது. இதில் 250 க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் வெளியிலிரந்து 180 நிறுவனங்களும் இதில் பங்குபற்றவுள்ளதுடன்...

யாழ்.நகரிலுள்ள 3 பிரபல நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அத்திணைக்களத்தை சேர்ந்த ஐவர், புதன்கிழமை (17) திடீர் சோதனை மேற்கொண்டதாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந் நிறுவனங்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி சேகரிக்கப்படாமை,...

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் நிதித்திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு (more…)

தீபாவளி பண்டிகை விற்பனை கடைகள் அமைப்பதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் 67 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், திங்கட்கிழமை (20) தெரிவித்தார். (more…)

தொழில் நிறுவனங்களின் சமூக தொடர்பாடலையும் கூட்டுறவையும் விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல், வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் தொழிற்துறை திணைக்கள அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றது. (more…)

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்வது தொடர்பாக வர்தக சங்கப் பிரதிநிதிகள், வர்தகர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. (more…)

யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான சிறப்பு பொருட்கள் மீதான வரி ஆகஸ்ட் 23ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. (more…)

பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...

வட மாகாணத்தில் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் விடயத்தில் கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது. (more…)

1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)

உள்நாட்டில் வெளிப்புற உணவு மற்றும் பானவகைத் தீர்வுகளை வழங்குவதில் சந்தையில் முன்னிலை வகித்துவருகின்ற Nestle Professional தனது புத்தம் புதிய உயர் வகை கோப்பி தீர்வான Nescafe Alegria இனை அறிமுகப்படுத்தியுள்ளதன் (more…)

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளதாக (more…)

இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தது. (more…)

யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய பான உற்பத்தியின் அடையாளமாக இருக்கக்கூடிய திக்கம் வடிசாலை அண்மைக் காலமாக அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு அதனோடு சீவல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக (more…)

நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts