- Sunday
- February 23rd, 2025

அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. (more…)

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். (more…)

கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். (more…)

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். (more…)

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள (more…)

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். (more…)

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது (more…)

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. (more…)

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

கிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்' (more…)

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் (more…)

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, (more…)

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். (more…)

நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாலும், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைந்து வருவதாலும் இன்று சொட்டு நீரையும் சொத்தாகக் கருதிச் சேமிக்க வேண்டியவர்களாகவே நாங்கள் வாழ்கிறோம். (more…)

All posts loaded
No more posts