- Monday
- February 24th, 2025

"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

கணவனால் தீ மூட்டி எரிக்கப்பட்டு உயிரிழந்த, முல்லைத்தீவு கோப்பாப்பிலவை சேர்ந்த ராசரட்ணம் ராஜினி (வயது 24) என்ற பெண்ணின் இறுதிக் கிரியைகளை இராணுவம் தாங்கள் மேற்கொள்வதாக (more…)

காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் (more…)

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. (more…)

பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. (more…)

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் மூவர் நேற்றுமுன்தினம் கந்தசாமி ஆலயதிற்கு அருகில் உள்ள பயங்கரவத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். (more…)

இராணுவத்தினரால் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகள் செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டன. (more…)

வடக்கு கிழக்கில் 97 முதல் 98 வீதம் வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வயல் காணிகளில் எதிர்வரும் மாதங்களில் காலபோகச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் (more…)

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. (more…)

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல். (more…)

சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)

18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார். (more…)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார். (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

கிளிநொச்சி காக்கை கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் (more…)

இலங்கைக்கே உரித்தான, அழிந்துவரும் நிலையிலுள்ள சிறுத்தை இனைத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளன. (more…)

All posts loaded
No more posts